Favorites

AKR Consultants.net
Achalam.com
People of India.net
Mazhalaigal.com
Young Poet.org
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
Thamizhisai.com
CIT India.com
Airomatic Systems.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com
Friendship page

Welcome

CITizens

Good Luck



Coimbatore Institute of Technology Alumni 1976

Thiruchy meet 
Being together brings Happiness

Dear Batch mate,

Sharing the memories of Thiruchi meet 2007

மலைக்கோட்டை மாநகரில் மாபெரும் திருவிழா

மார்கழிப் பனியில் - மணியான
மலைக்கோட்டை மாநகரில்
தலை சிறந்த CIT மாணவ மணிகளின்
இச் சந்திப்பு மறக்க முடியாத ஒரு தித்திப்பு

நினைக்க வைக்கும் ஒரு களிப்புத் திருவிழா
காலைத் தொடங்கி மாலை முடிய
நிகழ்ச்சிகள் பல-அனைத்தும்
நெகிழ்ச்சியூட்டி நினையில்
நிற்க வைத்து மகிழ்ச்சியூட்டும்
ஒரு அற்புதத் திருவிழா!

30 வருடங்கள் ஓடினாலும்
30 வயது இளைஞர்கள் போல
கேலி செய்து ஜாலியூட்டும் பொறியாளர்களே!
என்றும் இம்மகிழ்ச்சியான ஜாலியுடன்
பல வருடம் இதேபோல் கலகலப்பாக
சந்தித்து மகிழ வாழ்த்துகிறோம்.

தொடரட்டும் நம் சந்திப்பு! மலரட்டும் இத் தித்திப்பு!
வாழ்க உங்கள் ஒற்றுமை! வளர்க உங்கள் ஒற்றுமை!

உஷா முத்துராமன்



             

Click here to submit your Feedback
Contact for any clarification: cit1976@gmail.com